தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undertoneda. அடங்கிய குரலுடைய, தாழ்குரலுடைய, அடங்கிய தொனியுடைய, தொனியில் குறைபட்ட, செவ்விபோகாத.
Undertookv. 'அண்டர்டேக்' என்பதன் இறந்த காலம்.
Undertown. அடியோட்டம், அடி எதிரோட்டம், ஓட்டத்திற்கு எதிரான் கீழோட்டம், அலைத்தேக்கம், பின்வாங்கும் அலையின் தேங்கு நீர்க்கட்டு, பின்விசைத் தேக்கம்.
ADVERTISEMENTS
Undertrickn. பொறித்தட்டு வீழ்வு, சீட்டுக் கைத்திறங்களில்சற்றே குறைபடும் முடிவு.
Undervaluationn. குறைமதிப்பீடு.
Undervaluev. குறைமதிப்பிட, குறைத்து மதிப்பிட, தகுதி குறைத்து மதிப்பிட, மதிப்புக்குறை, ஏளனமாகக் கருது.
ADVERTISEMENTS
Undervaluern. குறைதிப்பீட்டாளர், குறைவாக மதிப்பவர், மதியாதவர்.
Undervestn. உட்குடுத்துணி, உட்சட்டை.
Underviewern. நிலக்கரிச்சுரங்க அடிநில வேலை மேற்பார்வையாளர்.
ADVERTISEMENTS
Undervoicen. அடங்கிய குரல்.
ADVERTISEMENTS