தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Understatev. குறைத்துக்கூறு, மெய்ம்மைநிலை குறைத்தியம்பு.
Understatementn. குறையுரை, குறைமதிப்பீட்டுரை.
Understeern. உந்துகலத்தில் திருப்பாழியின் மட்டுமீறிய மெல்லிசைப்பு.
ADVERTISEMENTS
Understock n. (பழ.) காலுறை.
Understock v. குறைபடக் கையிருப்பு வழங்கு, கடை-பண்ணை ஆகியவற்றின் வகையில் போதாக்கையிருப்பு வழங்கு.
Understood a. தொக்கி நிற்கிற, குறிப்பால் உணரப்பட்ட.
ADVERTISEMENTS
Understood v. 'அண்டர்ஸ்டாண்ட்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Understrappern. கீழ்த்தர வேலையாள், இழிஞர்.
Understrappinga. கீழ்நிலையிலுள்ள, பணிவகையில் அடிநிலையிலுள்ள.
ADVERTISEMENTS
Understratumn. அடிப்படுகை, கீழடை.
ADVERTISEMENTS