தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Understudyn. கையிருப்பு நடிகர், கையிருப்பு அலுவலர், (வினை.) கையிருப்பு நடிகராசச் செயலாற்று, மாற்று ஆளாகப் பயில்.
Undertakev. ஏற்றக்கொள், மேற்கொள், செயல்வகையில் செய்ய ஒப்புக்கொள், நிறைவேற்ற உறுதிகொடு, பொறுப்பீடுபாடு கொள், பொறுப்பு மேற்கொள், கடப்பாடு நிறைவேற்ற மேற்கொள், பிணைகொடு, உத்தரவாதமளி, (பழ.) மற்போர் அழைப்பு ஏற்பிசைவு தெரிவி, (பழ.) சொற்போர் அழைப்பு ஏறிபிசைவளி, (பே-வ) சாச்சடங்குப் பொறுப்பு கொள்.
Undertakern. ஏற்பவர், வெட்டியான், சாச்சடங்கு மேற்பார்வை கொள்பவர், (வர.) மாமன்றத் தரகர், சலுகை பெற்ற முற்கால மாமன்றத்தில் அரசர்வருமானப் பகர்ப்புக்களை நிறைவேற்றித்தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட செல்வாக்குடைய மனிதர்.
ADVERTISEMENTS
Undertakingn. பொறுப்பேற்பு, பொறுப்பேற்புப் பணி, கடும்பணி, துணிவு வினை, சாச்சடங்கு மேற்பார்வை.
Under-tenancyn. உட்குடிக்கூலி முறைமை.
Under-tenantn. உட்குடிக்கூலியாளர்.
ADVERTISEMENTS
Undertimen. குறைவரை நேரம், தொழிலாளர் சட்டப்படி ஒப்பந்த வேலை நேர எல்லைக்குக்குறைந்த நேர எல்லை.
Undertimeda. (நி-ப) போதிய நேரம் ஔதபட வைக்கப்படாத.
Undertintn. அடங்கிய உள்வண்ணம், ஔதயூடுருவும் உள்வரி வண்ணம்.
ADVERTISEMENTS
Undertonen. அடங்கிய குரல், உள்தொனி, தாழ்குரல், மங்கிய வண்ணம், மறைகுறிப்புத் தொனி, மறைகுறிப்புப் பண்பு, மறைகுறிப்பு நிறம், மாறுபட்ட இடைத்தொனி, மாறுபட்ட இடைக்கூறு, இடைத்தொனி, உடலின் தாழ்நிலை நாடி.
ADVERTISEMENTS