தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Underworkern. கீழ்வேலையாள், அடிநிலை வேலையாள், சூழ்ச்சியாளர், அழிவு வேலையாள், கவிழ்ப்பு வேலையாள்.
Underworkmann. அடிநிலை வேலையாள்.
Underworldn. கீழுலகம், பாதாளம்.
ADVERTISEMENTS
Underwritev. கடற்பொருள் காப்பீட்டு ஆவணத்தை எழுதிக்கொடு, கடற்பொருள் காப்பீட்டுத் தொழில் செய், பொதுமக்கள் வாங்கா நிறுவனத்துப் பங்கெல்லாம் வாங்கமுயல், கீழே எழுது, கீழ்க்கையொப்பமிட, நிலைவரியாளராகச் சேர்.
Underwritern. கடற்பொருள் காப்பீடு செய்பவர், பொதுமக்கள் வாங்கா நிறுவனப் பங்கெல்லாம் வாங்குபவர்.
Underwritingn. கடற்பொருட் காப்பீடு, அழிகளப் பங்கு மொத்தக் கொள்முதல் செயல்.
ADVERTISEMENTS
Underwroughtv. 'அண்டர் வொர்க்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Undesertn. தகுதியின்மை, தகுதிக்கேடு.
Undeservev. தகுதியற்றவராயிரு, தகுதியிழ.
ADVERTISEMENTS
Undeserveda. தகுதியற்ற, ஏற்றதல்லாத, அநியாயமான.
ADVERTISEMENTS