தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undramatica. நாடகப் பண்பற்ற, நாடகத்திற்கு ஒவ்வாத.
Undrapev. தொங்கல் ஒப்பனை களை, போர்வையகற்று, திறந்து காட்டு, துகிலகற்று.
Undrapeda. அணித்துகில் தொங்கலற்ற, தொங்கலணி ஒப்பனையற்ற.
ADVERTISEMENTS
Undrawv. பின்னிழு, பின்வாங்கு.
Undrawna. பின்னிழுக்கப்பட்ட, உருவப்படாத, பால்வகையில் கறக்கப்படாத.
Undreamed-of, undreamt-ofa. கனவில் கூடக் கண்டறியப்படாத.
ADVERTISEMENTS
Undressn. பொதுநிலை ஆடை, அசட்டையாக அணிந்துள்ள தளர்த்தி உடை, தளர் உள்மனையாடை, (பெ.) பொது நிலை உடை அணிந்து, (வினை.) ஆடைகளை.
Undresseda. ஆடை களையப்பெற்ற, ஆடை அணிந்திராத.
Undrilleda. துளையிடப்பெறாத.
ADVERTISEMENTS
Undrinkablea. குடிக்கமுடியாத, பருகத்தகாத.
ADVERTISEMENTS