தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undulatorya. அலையியக்கஞ் சார்ந்த, அலையலையான, மேடுபள்ளமான.
Unearneda. ஈட்டப்பெறாத.
Unearthv. தோண்டியெடு, மண்கிளறி வௌதப்படுத்து, கண்டு வௌதப்படுத்து, ஆராய்ந்து காண், கண்டு விளக்கமாக்கு, வேட்டை வகையில் நிலவளையிலிருந்து நரியை வௌதயே துரத்து.
ADVERTISEMENTS
Uneartheda. தோண்டியெடுக்கப்பட்ட.
Unearthlinessn. தெய்விகத்தன்மை, ஆவியுலக இயல்பு, பொதுவியல்பு கடந்த தன்மை.
Unearthlya. நிலவுலகிற்கு உரியதல்லாத, பொது இயல்பு கடந்த.
ADVERTISEMENTS
Unenterprisinga. தாளாண்மையற்ற, முயற்சி முனைப்பற்ற.
Unenumerateda. எண்ணிக் கூறப்படாத, எண்ணிக்கையிடப்படாத.
Unerringa. தவறிழைக்காத, மயிரிழை பிழையாத, குறி தவறாத.
ADVERTISEMENTS
Unescorteda. உடன் துணை செல்லப்பெறாத.
ADVERTISEMENTS