தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unhistoric unhistoricala. வரலாற்றுச் சிறப்பற்ற, வரலாற்று வாய்மையற்ற, வெறும் புனைவான, கட்டுக்கதை போன்ற.
Unhonoureda. மதித்துப்பாராட்டப்பெறாத, பாராட்டிப் போற்றப்படாத, சிறப்புப்பட்டம் வழங்கப்பெறாத, காசுமுறிவகையில் மதித்துப் பணம் வழங்கப்பெறாத.
Unhurta. ஊறுபடாத, காயமுறாத, கேடுறாத, தீங்கிற்கு ஆட்படாத.
ADVERTISEMENTS
Unhurtfula. தீங்கிழையாத, தீங்க செய்யாத.
Unicamerala. ஒற்றை அவையினையுடைய.
Unicameralismn. ஒரே சட்டமன்ற அமைவுமுறை, ஒரே சட்டமன்ற அமைவுக்கோட்ப்டு.
ADVERTISEMENTS
Unicameralistn. ஒரே சட்டமன்ற அமைவுக் கோட்பாட்டாளர்.
Unicapsulara. ஒற்றைவிதையுறை கொண்ட.
Unicellulara. ஒற்றை உயிர்மக் கூறுடைய.
ADVERTISEMENTS
Unicolour, unicoloureda. ஒருநிறங்கொண்ட, ஒரு வண்ணஞ் சார்ந்த.
ADVERTISEMENTS