தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unilaterala. ஒருபக்கமான.
Uniliterala. ஒரே எழுத்துச் சார்பான, ஒரே எழுத்து முறை சார்ந்த.
Unillustrateda. பட விளக்கம் இல்லாத, சான்றுகாட்டப்படாத.
ADVERTISEMENTS
Unilobulara. ஒரு சிறு தொங்கிதழ் உடைய.
Unilocular, uniloculatea. ஒற்றைக் கண்ணறை உடைய.
Unimpaireda. ஊறுபடுத்தப்படாத, கெடாநிலையுடைய, கேடுறாத, ஆற்றல் குறைபடாத.
ADVERTISEMENTS
Unimportanta. சிறப்பற்ற.
Unimpressivea. பதியவைக்கும் நிலையில் இல்லாத.
Unincorporateda. இணைந்து ஒன்றுபடுத்தப்படாத, கூட்டிணைவு ஆக்கப் பெறாத, உடனிணைவாக்கப் பெறாத.
ADVERTISEMENTS
Uninformeda. தகவல் உணராத, செய்தி தெரியாத, பரந்த அறிவில்லாத.
ADVERTISEMENTS