தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uninterested | a. அக்கறை கொள்ளாத, கவர்ச்சியுறாத. | |
Uninterrupted | a. இடையே தடைப்படுத்தப்படாத, இடையறாத. | |
Uninuclear, uninucleate | a. தனி ஒரு கருவேயுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Uninured | a. பழகித் தேராத, காய்த்துப் போகாத, வலுவூட்டப்பெறாத. | |
Uninverted | a. தலைகீழாக்கப்பெறாத, கவிழ்த்தப்பெறாத. | |
Uniparous | a. ஓர் ஈற்றில் ஒன்றமட்டும் ஈனுகிற, (தாவ.) ஒற்றைக் கிளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Unipartite | a. பகுபடாத, பிரிக்கப்படாத. | |
Unipersonal | a. இறை உருவக்கோட்பாடு வகையில் ஓர் உருவாகவேயுள்ள, (இலக்.) வினைச்சொல் வகையில் மூவிடங்களில் ஒன்றில் மட்டுமே கையாளப்படுகிற. | |
Uniplanar | a. தனித்தள இயலான, ஒரு தளத்தில் மட்டும் கிடக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Unipolar | a. (உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட. |