தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unpopularity | n. மக்கட் பொது வெறுப்பு, பொதுமக்களால் விரும்பப்படா நிலை. | |
Unpracticable | a. செயல்முறைக்கு ஒத்துவாராத. | |
Unpractical | a. நடைமுறைக்கு ஒவ்வாத. | |
ADVERTISEMENTS
| ||
Unprecedented | a. முன்னோடி நிகழ்ச்சி எதுவுமில்லாத, முன் என்றுமில்லாதபடியான, ஈடு இணையற்ற. | |
Unpredictable | a. முன்னறிந்து கூறமுடியாத. | |
Unprejudiced | n. முற்சாய்வற்ற, ஒருதலைசாயாத. | |
ADVERTISEMENTS
| ||
Unpremeditated | a. முன்கருதலுடன் திட்டமிடப்பட்டிராத, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டிராத. | |
Unprepared | a. ஒருங்கியிராத. | |
Unprescribed | a. விதிக்கப்படாத, ஆணையாக வகுக்ககப்படாத, வகுத்தமைக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unpresentable | a. அறிமுகப்படுத்தத் தக்கவராயிராத, செப்பம் வாய்ந்திராத. |