தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whereuponadv. எதன்மீது, இதன்மீது, உடனே, இதன் பின்னாக.
Whereveradv. எங்கேதான், எங்காயினும், எங்குவேண்டுமாயினும், எங்குவேண்டுமானாலும் அங்கெல்லாம்.
Wherewithadv. எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு,இதன்மீது.
ADVERTISEMENTS
Wherewithaln. கைப்பணம், செலவுக்கு இன்றியமையாப் பணம், சாதனம், ஆதார அடிப்படைக் கருவிகலம், எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு, இதன்மீது.
Wherryn. பரிசல், ஆனேற்றிச்செல்லும் தட்டைப்படகு.
Wherryiten. இளம்பச்சை நிறக் கனிம வகை.
ADVERTISEMENTS
Whether pron (பழ.) இருவருள் எவர், இரண்டனுள் எது, இருவருள் எவரை, இரண்டனுள் எதனை, (பெ.) (அரு.) இரண்டனுள் எந்த, (அரு.) இருவருள் எந்த.
Whether(2), conj.இரண்டில் எது என்று, உண்டா இல்லையா என்று, இரண்டில் எதுவாயினும், இரண்டில் ஒன்றேனும், உண்டா என்று, உண்டானாலும்.
Whichever, whichsoeverpron எந்த ஒன்றாயினும் அது, எது எதுவாயினும் அது, விரும்பிய எதுவாயினம் அதை, எவை எவை வேண்டுமோ அவற்றை, (பெ.) ஏதாயினும் ஒரு, எவையாயினும் சில.
ADVERTISEMENTS
Whidah-birdn. ஆப்பிரிக்க நீள்வாற் சிறுபறவை வகை.
ADVERTISEMENTS