தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whiggarachyn. மாறுதல் விருப்பக் கட்சியாட்சி.
Whiggeryn. மாறுதல் கட்சி ஆட்சிப் போக்கு.
Whimbreln. அழுகுரல் எழுப்பும் பறவைவகை.
ADVERTISEMENTS
Whimpern. சிணுக்கம், தேம்பல், (வினை.) சிணுங்கு, தேம்பு தேம்பியழு.
Whingern. கட்டாரி, குத்துவாள், சூரிக்கத்தி.
Whip-and-derryn. பாரஞ்சாம்பி, கயிறு-கப்பிமூலம் பாரந்தூக்கும் பொறி.
ADVERTISEMENTS
Whip-cordn. சாட்டைக்கயிறு.
Whip-cordya. முறுக்கிய.
Whip-cranen. பாரந்தூக்கிப் பொறி.
ADVERTISEMENTS
Whippern. சாட்டையால் அடிப்பவர், கசையடித்தண்டனை அலுவலர்.
ADVERTISEMENTS