தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whipper-inn. நாயாட்டி, வேட்டைநாய்ப் பொறுப்பேற்கும் வேட்டைத் துணைத்தலைவர், கொறடா, அரசியல் கட்சி ஒழுங்குமுறைக்காவலர்.
Whipper-snappern. பொடிப்பயல், சுறுசுறுப்பான சிறு குழந்தை, சலசலப்பாளர்.
Whippoorwilln. இராக் கூவற்பறவை வகை.
ADVERTISEMENTS
Whiprayn. திருக்கைமீன் வகை.
Whip-roundn. பங்குக் கட்டணத்திற்கான பணப்பிரிப்புச் சுற்றறிக்கை.
Whipstern. சிறு குழந்தை, அடித்தே திருத்தப்படத்தக்க குறும்புக்காரர்.
ADVERTISEMENTS
Whip-wormn. சாட்டைப்புழு.
Whir, whirr'விர்' ஒலி, கரகர ஒலி, சக்கரச் சுழற்சி ஒலி, பறவை இறக்கையடிப்பொலி, (வினை.) 'விர்' என்ற ஒலியெழுப்பு, 'விர்' என்ற ஒலியோடு சுழலு.
Whirln. சுழற்சி, சுழல்வு, சுழாறீடு, (வினை.) சுழற்று, சுழலு, எறிபடை முதலியவற்றின் வகையில் சுழற்றி வீசு, சுழற்றி இயக்கு, சுழன்று சுழன்று செல், சுற்றிச் சுற்றிச் செல், வானகோளங்கள் வகையில் சுழன்றுகொண்டே சுற்றிச், ஊர்தியில் வேகமாகப் பயணஞ் செய், ஊர்தியில் வேகமாக அனுப்பு, தலை சுற்றப்பெறு, மூளைக்கறக்கமுறு, சுழலும் உணர்ச்சி பெறு, புலன்கள் வகையில் மயக்கமுறு, உருண்டு புரண்டு செல், குழம்பிய நிலையில் ஒன்றன் மீது ஒன்றாகத் தொடர்வுறு.
ADVERTISEMENTS
Whirl-aboutn. சுழற்சி, சழலுதல், விரைவாகச் சுழலுவது.
ADVERTISEMENTS