தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whistler | n. சீழ்க்கையடிப்பவர், சீழ்க்கை அடிப்பது. | |
White-admiral | n. வெண்ணிறக் கோடுடைய சிறகுகள் வாய்ந்த வண்ணத்துப்பூச்சி வகை. | |
White-bear | n. துருவக்கரடி, வெண்கரடி. | |
ADVERTISEMENTS
| ||
White-berd | n. வெண்தாடிக் கிழவர். | |
White-brass | n. வெண்பித்தளை, செம்பு-துத்தநாக உலோகக் கலவை. | |
White-collar worker | n. உடலுழைப்பற்ற தொழிலாளி, மேசையடித் தொழிலர். | |
ADVERTISEMENTS
| ||
White-crested | a. பறவை வகையில் வெண் சூட்டுடைய. | |
White-herring | n. புத்தம் புதிய பக்குவப்படுத்தப்படாத கடல்மீன் வகை. | |
White-livered | a. கோழையான, கோழைத்தனமுடைய, (வினையடை.) கோழையைப்போன்று, கோழைத்தனமாக. | |
ADVERTISEMENTS
| ||
Whitethorn | n. ஒண்மலர்ச்செங்கனி முட்செடி வகை. |