தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
White-throat | n. சிறிய பாடும் பறவை வகை. | |
White-washer | n. வௌளையடிப்பவர், சுண்ணாம்பு பூசுபவர், குற்றங்களை மேற்பூசி மழுப்புபவர். | |
White-water | n. கடற்கரை ஊற்றுநீர், நுரைபொங்கு சுழிநீர். | |
ADVERTISEMENTS
| ||
Whither | n. சேரிடம், (வினையடை.) எங்கு, எவ்விடத்திற்கு, அந்தோ எங்கேஸ். | |
Whithersoever | adv. எவ்விடத்திற்கு வேண்டுமாயினும், எங்காயினும். | |
Whitleather | n. படிகாரத்தால் வெண்மையாக்கப்பட்ட தோல். | |
ADVERTISEMENTS
| ||
Whitlow-grass | n. நகச்சுற்றைக் குணப்படுத்தும் மூலிகை. | |
Whitworth thread | n. திருகாணிச்சுரை உட்சுற்றிற்காண வாணிகக்கட்டளைத் திருகுபுரி. | |
Who(1), pron, interrog. | எவர், எவன், எவள், எப்படிப்பட்டவர், எந்நிலையுடையவர், ஏவரோ அவர், யாரோ அவர். | |
ADVERTISEMENTS
| ||
Whoa inter. | குதிரை ஊக்கொலிக் குறிப்பு வகையில நில், நிறுத்து. |