தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whores-eggn. கடலுமத்தை, முட்களுள்ள அடிக்கடலுயிர் வகை.
Whoresonn. வேசிமகன், (பெ.) கயமைத்தனமான.
Whoringn. வேசித் தொழிலீடுபாடு, (பெ.) வேசியீடுபாடு கொண்ட.
ADVERTISEMENTS
Whorisha. வேசித்தனமான.
Whorln. அகச்செவிச் சுருள் படிவின் ஒரு சுற்றுமடிவு, திருகுசுருள், வட்டடுக்கு, மலரின் இகழ்வட்ட வரிசை, இலை-தழையின் சுற்றுவட்ட அடுக்கு,சுருள் விசையின் ஒரு சுற்று, உந்து தண்டின் வட்டு.
Whortleberryn. களா, கருநீலப்பழம் தரும் மரவகை, களம் பழம்.
ADVERTISEMENTS
Wickern. பிரம்பு-கூடை-பாய் முதலியன முடைவதற்கான மெல வரிச்சல், (பெ.) வரிச்சல் கீற்றினால் முடையப்பட்ட, பிரம்புப் பின்னால் வேலைப்பாட்டில் வைத்துப் பொதியப்பட்ட.
Wickereda. பிரம்பியலான, வரிச்சல் கீற்றினாற் செய்யப்பட்ட.
Wicker-workn. பிரம்பு வேலை, பிளர்ச்சி முடைவு வேலை, பிரம்பு வேலைப்பொருள்கள்.
ADVERTISEMENTS
Wicket-doorn. திட்டிக்கதவு.
ADVERTISEMENTS