தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Will-power | n. உரன், மனத்தின்மை. | |
Will-worship | n. மனம்போல வழிபாடு. | |
Wilton, Wilton carpet | n. புரிசடைக் கம்பளம், வெட்டித்தறித்த முறுமுறுப்புச் சமுக்காள வகை. | |
ADVERTISEMENTS
| ||
Winchester(1), Winchester quart | n. அரைகாலன் புட்டி அளவு. | |
Winchester(2), Winchester rifle | n. வேட்டை அடுக்கு வேட்டுச் சுழல் துப்பாக்கி. | |
Wind-break | n. காற்றுத் தடுப்பு, காற்றின் விசையைக் குறைப்பதற்குப் பயன்படும் வேலி-புதர்ச் செடிகள் முதலியன. | |
ADVERTISEMENTS
| ||
Winder | n. திருகுபவர், சுற்றுபவர், முறுக்குபவர், திருகுசாவி, சுரங்கத்தில் சுழல் ஏற்ற மின்பொறி, முறுகுகொடி வகை. | |
Wind-fanner | n. குறும்பருந்து வகை. | |
Wind-flower | n. (செய்.) கடற்பஞ்சு. | |
ADVERTISEMENTS
| ||
Windhover | n. குறும்பருந்து வகை. |