தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wind-instrumentn. துளையிசைக்கருவி.
Wind-jammern. (இழி.) வாணிகச் சரக்குக்கப்பல்.
Windlestrawn. காம்பு, நீள்காம்புப் புல்வகை, வலிமையற்று நீண்டு ஒடுங்கிய உடலினம், புல் செத்தை சவறு, அற்பப்பொருள்
ADVERTISEMENTS
Window-dressingn. வாணிகமுறைச் சரக்குப் பரப்பீட்டு ஒப்பனை, ஒப்பனை விளக்கம்.
Wind-rown. உலர்வரி, காற்றாட விடப்படும் புல்-கூலக்கதிர்-நிலக்கரித் தொகுதி.
Wind-screenn. வளிகாப்புத் தட்டி, மோட்டார் காற்றுத் தடுப்பு.
ADVERTISEMENTS
Wind-suckern. சண்டிக்குதிரை, தீனித்தொட்டியைக் கடித்து மூச்சினை வேகமாக உள்ளுக்குவாங்குங் கெட்ட பழக்குமுடைய குதிரை.
Windwardn. (கப்.) காலிடம், காற்றுவரு திசைப்பகுதி, (பெ.) காற்றுவரு திசையிலிருக்கிற, காற்று வீச்சிற்கு உட்பட்ட.
Winebibbern. களிமகன்.
ADVERTISEMENTS
Winepressn. மதுப்பிழியற் கருவி.
ADVERTISEMENTS