தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Winterlya. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய.
Wintersn. pl. ஆண்டுகள், வாழ்வின் ஆண்டுகள்.
Winter-tiden. (பழ.) பனிப்பருவம், குளிர்பருவம்.
ADVERTISEMENTS
Wintery, wintryகுளிர்காலத்துக்குரிய தட்பவெப்பநிலையுடைய, பனிக்காலப் பண்புக்கூறுடைய, புயலார்ந்த, புயல் நிலையுடைய, குளிர்மிக்க, பெருங்காற்றடிக்கிற, எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய, புன்னகை வகையில் மகிழ்ச்சியற்ற, வரவேற்றபு வகையில் அன்பில்லாத, அக்கறையற்ற, களியார்வமில்லாத.
Wipern. துடைப்பான்.
Wiren. கம்பி, தந்திக்கம்பி, தந்தி, தந்திச்செய்தி, (வினை.) கம்பி இணைத்தமை, கம்பிகொண்டு கட்டு, கம்பியில் கோத்து அமை, பறவையைக் கம்பி வலையில் சிக்கவை, வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி, புல்வௌத மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்து,தந்திச் செய்தியனுப்பு, தந்தியடி, தந்திகொடு.
ADVERTISEMENTS
Wire-dancern. கம்பிநடன வித்தையாளர்.
Wiredrawv. உலோகத்தைக் கம்பியாக நீட்டு, உறு நுட்பமாக்கு.
Wire-edgen. போலிக் கூர்முனை, மட்டுமீறிக் கூராக்கப் படுவதனால் பின் மடிவுறும் போல விளிம்பு.
ADVERTISEMENTS
Wire-gunn. கம்பித்தகடு வரிந்து சுற்றிய துப்பாக்கி.
ADVERTISEMENTS