தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Peristyle | n. கற்றுத்தூண் வரிசை, கோயில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை, சுற்றுமண்டபம், கோவில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலுமுள்ள தூண்வரிசை நிறைந்த இடம். | |
Perityphlitis | n. குடல்வால் அழற்சி. | |
Perjurious | a. வாயல் வாய்மைபற்றிய, பொய்க்கரிக்குற்றம் உள்ளிட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Permissible | a. ஏற்கத்தக்க, இசைவு வழங்கத்தக்க, அனுமதிக்கக்கூடிய. | |
Permission | n. இசைவு, அனுமதி. | |
Permissive | a. இசைவு தருகிற, கட்டாய வற்புறுத்தலின்றி உரிமை வழங்கப்படுகிற, தடையில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Pernicious | a. பொல்லாத, பெருங்கேடு பயக்கவல்ல, அழிவுண்டாக்கக்கூடிய, சாவுக்கேதுவான. | |
Perpendiculars | n.pl. கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள். | |
Perquisite | n. இடை ஆதாயம், தற்செயலாகக் கிடைத்த மிகைப்பேறு, சுதந்திரம், பணியாளர் சேதாரப்பொருளுரிமை, வாடிக்கைக் கையுறை, (சட்.) முறையான வருமானத்துக்கு மேற்பட வரும் பண்ணை முதல்வர் ஆதாயம். | |
ADVERTISEMENTS
| ||
Persecute | v. வாட்டு, கொள்கைவேறுபாடு காரணமாகத்துன்புறுத்து, அடக்குமுறை அட்டுழியங்களுக்கு ஆளாக்கு,இடர்ப்படுத்து, முறைகடந்து, வருத்து, தொந்தரவு கொடு. |