தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
scutcheon | n. கிடுகு, விருதுதாங்கிய கேடயம், குலவிருதுப்பட்டயம், மரபுச்சின்னம், சாவித்துளையில் சுழலும் காப்புத்தகடு, பெயர்ப்பட்டயம். | |
scutcher, scutching-sword | n. சணல்கோது கருவி. | |
scute | n. மேல்தோடு, முதலை-ஆமை முதலியவற்றின் உடல் மேலுள்ள செதிள் அல்லது எலும்புக் கவசத்தகடு. | |
ADVERTISEMENTS
| ||
scutellar | a. பறவைக்காலின் வன்செதிள் சார்ந்த, வண்டின் மார்புப்பகுதிக் கவசத்தகடு பற்றிய, தாவரச் செதிள் சார்ந்த. | |
scutellate | a. செதிளடர்ந்த, தோடான, பூச்சிவகைகளின் மார்பு வகையில் தோட்டில் பொதிந்த, பறவைக்கால்கள் வகையில் செதிள் தகடுகள் செறிந்த, செதிள்தகடு போன்ற. | |
scutellation | n. செதிள் பொதிவமைதி, தோடுபொதிவு. | |
ADVERTISEMENTS
| ||
scutellum | n. (வில., தாவ) தாவரங்கள்-வண்டுகள்-பறவைகள் முதலியவற்றின் மீதுள்ள சிறுதகடு போன்ற உறுப்பு, பறவைக்காலின் வன்செதிள்களுள் ஒன்று. | |
scuttle | n. கரித்தட்டம், கரிக்குடுவை. | |
scuttle | n. புகுமுகப்புழை, மோட்டு நிறப்பு, மூடியுடன் கூடிய மோட்டுத்தொளை, சுவர்முகம், அடைப்புடன் கூடிய சுவர்ப்புழைவாய், அடித்தளப் புகுமுகம், மூடித்திறக்கக் கூடிய கப்பல்கள் அடிவாய்த்திறப்பு, இயக்கு இடைத்தளம், பொறிவண்டியில் இயந்திர உடற்பகுதி இணைப்புக்கூறு, (வினை.) | |
ADVERTISEMENTS
| ||
scuttle | -3 n. விரைவோட்டம், திடீர்ப்புறப்பாடு, தப்பியோடுதல், கடுவேகமறைவு, (வினை.) விரைந்தோடு, துன்பம்-அபாயம் முதலியவற்றிலிருந்து தப்பிக் கடுகியோடு. |