தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sea-anchor | n. புயல் நங்கூரம். | |
sea-anemone | n. கடற்பஞ்சு, கடலினடியில் வாழும் மணியுருவ உயிரின வகை. | |
sea-angel | n. சுறாமீன் வகை. | |
ADVERTISEMENTS
| ||
sea-arrow | n. தூண்டில் இரையாகப் பயன்படும் நத்தைவகை. | |
sea-bank | n. கடற்கரை மணல்மேடு, கடற்கரை, கடல்நீரைத் தடுத்து நிறுத்தக் கட்டிய செய்கரை. | |
sea-barrow | n. மீன்வகை முட்டையோடு. | |
ADVERTISEMENTS
| ||
sea-bat | n. நீண்டு பரந்தகன்ற துரப்புடைய மீன் இனம். | |
seabeach | n. கடலோர மணற்கரை, கடற்கரையில் மண்சரளையாலான செய்கரை. | |
sea-bells | n. கடற்கரை அடம்பு இன முறுகுகொடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
sea-belt | n. தட்டைத் தோல்போன்ற இலையுடைக் கடற்பாசிவகை. |