தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sea-dog | n. கடல்நாய், கடல்மீன் வகை, எலிசபெத் அரசிகாலத்தில் விரி கடலோடி, கடற்கொள்ளைக்காரர். | |
sea-dotterel | n. தொகுதியாக வாழும் பறவை வகை. | |
sea-dove | n. துடுப்பாகப் பயன்படும் குட்டை இறகுடைய வடகடற் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
sea-dragon | n. சிறு திமிங்கல வகை. | |
seadrome | n. மிதவை வானுர்தித் தளம். | |
sea-duck | n. கடல்வாத்து வகை. | |
ADVERTISEMENTS
| ||
sea-dust | n. கடற்றுகி, நெடுந்தொலை நிலப்பகுதியிலிருந்து வந்து கடலில் விழும் தூசி. | |
sea-ear | n. கடற்சிப்பி,உணவிற்குரிய, காதுவடிவ சிப்பிவகை. | |
sea-eel | n. பெரிய கடல்விலாங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
sea-fan | n. பவள வகை. |