தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
seafarer | n. கடலோடி, பரதவர். | |
seafaring | n. கடற்பயண வாழ்வு, வழக்கமாகக் கடலிற் பயணஞ் செய்தல், (பெ.) கடற்பயண வாழ்விலீடுபட்ட. | |
sea-fight | n. கடற்போர், கப்பற்சண்டை. | |
ADVERTISEMENTS
| ||
sea-fire | n. கடலில் தோன்றும் இருளில் ஔத. | |
sea-fishing | n. கடல் மீன்பிடிப்புத் தொழில், கடலில் மீன் பிடித்தல். | |
sea-floor | n. கடலின் அடிப்பரப்பு, கடல் அடித்தளம். | |
ADVERTISEMENTS
| ||
sea-flower | n. கடற்பஞ்சு, மணிவடிவக் கடலடி உயிரினம். | |
sea-foam | n. கடல் நுரை. | |
sea-fowl | n. கடற்புள் வகை. | |
ADVERTISEMENTS
| ||
sea-fox | n. நீள்வால் சுறாமீன் வகை. |