தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sea-gaten. வேலைவாய்ப் பள்ளத்தின் கடல்முகப்பு.
sea-gaugen. கப்பல் நீரில் அமிழும் அளவு, ஓசைசெய்யுங்கருவிவகை.
sea-girta. கடலாற் சூழப்பட்ட.
ADVERTISEMENTS
sea-godn. கடல் தெய்வம்.
sea-goddessn. கடலணங்கு.
seagoinga. ஆழ் கடலிற் செல்கிற, அடிக்கடி வழக்கமாகக் கடற்பிரயாணஞ் செய்கிற, கப்பல் வகையில் ஆழ்கடலிற் பயணஞ் செல்வதற்கேற்ற.
ADVERTISEMENTS
sea-greenn. நீலங் கலந்த பசுமைநிறம், (பெ.) நீலங்கலந்த பச்சை வண்ணமான.
sea-hogn. திமிங்கலம் போன்ற கடல் உயிரின வகை.
sea-horsen. கடல் தெய்வத்தின் இரதத்திற் பூட்டப்படுவதாகக் கூறப்படும் குதிரைபோன்ற தலையும் மீன்போன்ற வாலுமுடைய உயிரின வகை, கடற்சிங்கம், குதிரை போன்ற தலையுடைய சிறுமீன் வகை, நீர்யானை,
ADVERTISEMENTS
sea-island cottonn. நீள் துய் உடைய நயமிக்க முன்னாட் பருத்திவக.
ADVERTISEMENTS