தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
seacalf | n. கடல்நாய். | |
sea-chart | n. கடல் விளக்கவிவரப் படம். | |
sea-chest | n. கப்பலோட்டியின் பேழை. | |
ADVERTISEMENTS
| ||
sea-cliff | n. கடலில் உருவாகும் செங்குத்துப்பாறை, கடலை நோக்கியுள்ள செங்குத்துப்பாறை. | |
sea-cloth | n. நாடக மேடையில் கடற்கரை ஓவியத்திரை. | |
sea-cob | n. கடற்பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
sea-cock | n. கடற்பறவை வகை, மீன்வகை, கடல்நீரைக்கப்பலுக்குள் புகவிடக்கூடிய கப்பலின் பக்கத்தொளை. | |
sea-cow | n. மிகப்பெரிய கடல் விலங்குவகை, கடற்சிங்கம். | |
sea-dace | n. ஐரோப்பிய கடல்மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
sea-devil | n. கடற்பேய், கடல்மீன் வகை. |