தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sea-birdn. கடற்பறவை.
sea-biscuitn. கப்பல் மாச்சில்லு.
sea-bliten. வாத்துக்கால் வடிவ இலைகள் கொண்ட உவர் சவப்பு நிலச் செடிவகை.
ADVERTISEMENTS
sea-blubbern. இழுதுமீன் வகை.
sea-bluea. கடல்நீல வண்ணமான.
seaboardn. கடற்கரை கடற்கரையோரப்பகுதி, கடலடுத்தநாடு.
ADVERTISEMENTS
seaboatn. கொந்தளிப்புக்கடல் மரக்கலம்.
sea-bornea. கடல்மூலமான, கப்பல்மூலமாக அனுப்பப்படுகிற.
sea-bown. கடல்நீர்த் திவலைகளில் எழும் வானவில்போன்ற பிரதிபலிப்பு.
ADVERTISEMENTS
sea-breezen. கடற்காற்று, பகல்நேரத்தில் நிலத்தை நோக்கி வீசும் மென்காற்று.
ADVERTISEMENTS