தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
scuttle-butt, scuttle-caskn. கப்பல் அடித்தளக் குடிநீர்மிடா.
scutumn. நிலைக் கேடயம், பண்டை ரோமப் படைவீரரின் நீள்வட்ட அல்லது நீளரைவட்ட வடிவமான நெடும் பரிசை, (உள்.) முட்டுச்சில்லு, கவச மேல்தோடு, ஆமை-முதலை முதலிய உயிரினங்களின் வன் மேலோடு.
Scyllan. கிரேக்க பழங்கதை மரபில் ஜேஸன் என்ற வீரனின் கடற்பயணங்களின்போது ஒரு கரையில் பெருஞ்சுழி அமைந்த கடலிடுக்கில் மறுகரைப் பாறைமீது அன்ர்ந்திருந்த ஆறுதலைப்பூதம்.
ADVERTISEMENTS
scyphusn. குடுவைக் குடிகலம், இருகைப்பிடிக் குடிகிண்ணம், (தாவ.) கிண்ணம் போன்ற பகுதி.
scythen. புல்லரிவாள், பயிர் அரிவாள்த, முற்காலப் போர்த்துறைத் தேர்களின் இருபுறங்களிலும் இருசோடி இணைக்கப் பட்ட புடையலகு, (வினை.) புல்லரிவாளால் வெட்டு, அரிவாளால் பயிர் அரி.
Scythiann. பண்டைய சித்தியக்குடியினர், கருங்கடலுக்கு வடக்கே உள்ள பகுதியில் வாழ்ந்தவர், (பெ.) பண்டைய சித்தியக் குடியினஞ் சார்ந்த, கருங்கடலுக்கு வடபால் வாழ்ந்த பண்டைய இனஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
sddle-bags,n pl.பொதி மூடைகள், சேணத்துடன் இணைந்த சோடிப் பைகள், நாற்காலிகளுக்கு மெத்தை-சுருள்வில் முதலியன வைப்பதில் பயன்படுத்தப்படும் சமுக்காளவகை.
sdemery-wheeln. சாணைக்கல், சாணைபிடிப்பதற்காகக் குருந்தக்கல் பொடி ஒட்டப்பெற்ற சக்கரம்.
se defendendoadv. கொலை வழக்கு வகையில் தற்கப்பிற்காக.
ADVERTISEMENTS
sean. கடல், மாகடல், நிலவுலகின் சூழ்நீர்ப்பரப்பு, மாகடற்பகுதி, கடல்வளாகம், கடல்வழி, பெருநீர்ப் பரப்பு, கடல்போன்ற பேரேரி, உள்நாட்டுக் கடல், வேலை ஏற்றத்தாழ்வு நிலை, அலை ஏற்றத்தாழ்வு நிலை, கடல்போன்ற எல்லையற்ற பெரும்பரப்பு, கடல்போன்ற எல்லையற்ற பெருவௌத, கடல்போன்ற எல்லையற்ற பெரிய அளவு,வேலை, பொங்கோதம், பேரலை, பெருங்கொந்தளிப்பு, (பெ.) கடலில் வாழ்கிற, கடலிற்பயன்படுத்தப்படுகிற, கடலிற் செல்கிற, கடலிற்குரிய, கடலருகிலுள்ள, கடலோரமான, கடல்போன்ற, கடலோடியான.
ADVERTISEMENTS