தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sea-kingn. கடலரசன், முற்கால ஸ்காண்டினேவிய கடற்கொள்ளைத் தலைவன்.
seal n. கடல்நாய், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய கடல் வாழ் ஊனுணி விலங்குவகை, (வினை.) கடல்நாய் வேட்டையாடு.
seal n. முத்திரை, ஆவணத்தின்மீதிடும் பொறிப்படையாளம், இலாஞ்சனை,ஆவணத்தின் மீது பதிப்பிக்கும் மெழுகு அல்லது ஈயத்துண்டின் மீழ்ன பொறிப்பு, உடைபடாக் காப்பு முத்திரை, தாள் அல்லது உலோகத் தகட்டலான உடைபடாத் தடைகாப்பிணைப்புப்பட்டி, முத்திரைக் குறிப்பு, பொறிப்பு அடையாளம
ADVERTISEMENTS
sea-legsn. கொந்தளிப்புக் கடலிலும் கப்பல்தளத்தின் மீவம் நடக்கும் ஆற்றல்.
sealern. கடல்நாய் வேட்டையாடுவதற்குரிய கப்பல்.
sealery, seal-fisheryn. கடல்நாய் வேட்டை.
ADVERTISEMENTS
sea-lettern. போர்க்கால நொதுமற் கப்பல் காப்புக்குறிப்பு போரிலீடுபடாத நாட்டுக்கப்பலின் ஆட்கள்-சரக்குகள் முதலிய விவரமடங்கிய காப்புக்கடிதம்.
seal-fishing, sealingகடல்நாய் வேட்டையாடுதல், கடல்நாய் வேட்டை.
sealing-waxn. அரக்கு, முத்திரை மெழுகு.
ADVERTISEMENTS
seal-linen. கடல்வான்வரை, கடல்தள வானவிளிம்பு.
ADVERTISEMENTS