தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Kiss-in-the-ringn. இளைஞ்களிடையே ஒருவர் வேறு பாலராயுள்ள மற்றொருவரைத் துரத்திக் கொண்டுபோய் முத்தமிடும் விளையாட்டுவகை.
Kiss-me-quickn. செடிவகை, மகளிர் தலையில் பின்புறமாக மிகச் சாய்வாக வைத்துக்கொள்ளும் சிறுதொப்பி வகை, குட்டையான முன் மயிர்ச்சுருள்.
Kitesn.pl. இளங்காற்றில் மட்டும் விரிக்கப்படும் மிகவுயர்ந்த கப்பற்பாய்கள்.
ADVERTISEMENTS
Klipspringern. தென் ஆப்பிரிக்க சிறு மான்வகை.
Knapsackn. சடங்கம், அசம்பை, இரட்டு அல்லது தோலாலான படைவீரர் அல்லது பயணக்காரர் தோள்பை.
Knee-breechesn.pl. முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை.
ADVERTISEMENTS
Knee-swelln. (இசை.) இசைப்பெட்டிகளில் முழங்காலினால் இயக்கப்படும் நெம்புகோல்.
Knessetn. ஒரே அவையையுடைய இஸ்ரேல் நாட்டு மாமன்றம்.
Knickerbockersn. முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான காற்சட்டை.
ADVERTISEMENTS
Knickersn.pl. (பே-வ.) முழங்காலில் திரட்டப்பட்ட தளர்த்தியான காற்சட்டை, முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான மகளிரின் குறுங்காற்சட்டை.
ADVERTISEMENTS