தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bourighian | a. அறிவுமுறை வினைமுறை மறுத்து உள்ளுணர்ச்சியே சமயம் என்ற அந்தாய்னெட்பூரிக்னனின் கொள்கை பின்பற்றுகிள. |
B | Bourlaw | n. ஸ்காத்லாந்தில் நீடித்திருந்த பழங்காலம் பஞ்சாயத்துப் போன்ற சிற்றுர் மக்கள் வழக்குமன்ற முறைமை. |
B | Bourn | n. சிற்றாறு ஓடை. |
ADVERTISEMENTS
| ||
B | Bourn(2), bourne | n. வரம்பு, எல்லை, இலக்கு. |
B | Bourree | n. முடுகியல் நடன வகை, விரை நடன இசைப்பாட்டு வகை. |
B | Bourse | n. அயல்நாட்டு நாணயமாற்றுக்களம், பாரிஸ் நகர அயல் நாணயமாற்று நிலையம். |
ADVERTISEMENTS
| ||
B | Bouse | n. மயக்கமது, பெருங்குடி விருந்துக்குழு, (வினை) மிகுதியாகக்குடி. |
B | Bouse | v. மீன்பிடி கருவியால் வலித்து இழு. |
B | Boustrophedon | a. (கிரே.) இடதுபுறமிருந்து வலமாகச் செல்கிற, இடவலமாக எழுதப்படுகிற, (வினையடை) இடமிருந்து வலமாக. |
ADVERTISEMENTS
| ||
B | Bousy | a. குடிக்கும் தன்மையுடைய, குடிவெறியார்ந்த. |