தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisagreeablesn. pl. மனக்கசப்புத்தரும் அனுபவங்கள், துன்பங்கள், தொல்லைகள் கவலைகள்.,
DDisagreementn. உடன்பாடின்மை, வேற்றுமை, பொருத்தமின்மை, கருத்துவேறுபாடு, பூசல்.
DDisallowv. ஒப்புறுதியளிக்க மறுத்துவிடு, நேர்மையானதென்று ஒப்புக்கொள்ள மறுத்துவிடு, ஏற்றுக்கொள்ள உடன்படாதிரு, தள்ளிவிடு, தடைசெய், தடையாணைப்படுத்து.
ADVERTISEMENTS
DDisannulv. தள்ளுபடி செய், முற்றம் விலக்கு.
DDisapointeda. ஏமாற்றப்பட்ட, நம்பிக்கை குலைந்த, மனமுறிவுற்ற, மனக்கசப்புற்ற.
DDisappearv. மறைந்துபோ, கண்ணுக்குத் தெரியாமற்போய்விடு, ஒழி, கெடு.
ADVERTISEMENTS
DDisappearancen. மறைவு, ஓடிமறைதல், மறைவாகப் பின்வாங்குதல்.
DDisappointinga. ஏமாற்றம் விளைக்கிற, நம்பிக்கை கெடுக்கிற, அவாமுறிவுண்டாக்குகிற.
DDisappointmentn. ஏமாற்றம், எண்ணங்கள் நிறைவேறாமற் போதல், நம்பிக்கைக் குலைவு, மனமுறிவு, மனக்கசப்பு, தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி.
ADVERTISEMENTS
DDisappoitv. நம்பிக்கை குலை, ஏன்ற வை, அவா நிறைவேற்றத் தவறு, சந்திப்பு ஏற்பாட்டை முறி, பொய்ப்பி, மனம் முறிவுறச் செய், மனக்கசப்பூட்டு.
ADVERTISEMENTS