தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisapprobationn. ஒப்புதலளிக்காமை, விருப்பமின்மை தெரிவித்தல், மறுப்பு.
DDisapprovev. ஒவ்வாதிரு, மாறான கருத்துக்கொள், மறுப்புத்தெரிவிங், கண்டனம் பண்ணு, தள்ளுபடி செய்.
DDisarmv. படைக்கலம் அகற்று, போர்க்கருவியைக் கீழே போடும்படி செய், படைக்கலம் கையிழக்கச் செய், காப்பற்றவராக்கு, ழங்கு செய்யும் ஆற்றலைக் குறை, பாதுகாப்பு அற்றதாக்கு, காப்பரண் தகர்த்தொழி, படைநிலை மேற்கொள், அழிக்கும் ஆற்றலை நீக்கு.
ADVERTISEMENTS
DDisarmamentn. படைவலரிமைக் குறைப்பு, அழிக்கும் ஆற்றல் நீக்கம்.
DDisarrangev. நிலைகுலை, சீர்கெடு, தாறுமாறாக்கு, குழப்பு, அமைதி குலை, அலங்கோலப்படுத்து.
DDisarrayn. அலங்கோலம், குழப்பம், சிறப்பிலாப் பொது ஆடை, (வினை) குழப்பு, அலங்கோலப்படுத்து, (செய்) ஆடைகளை.
ADVERTISEMENTS
DDisarticulatev. பூட்டு அகற்று, பொருத்து நெகிழ்வி, அக்கு அக்காகப் பிரி, வேறுவேறு ஆக்க, பிரி.
DDisassociationn. கருத்துக்குரிய இணைவுத்தொடர்பின் குலைவு.
DDisastern. துன்பநிகழ்ச்சி, விபத்து, திடுமென நேரும் பேரிடர், அவப்பேறு. பேடு.
ADVERTISEMENTS
DDisastrousa. அவலமான, துக்கமான, அழிவுண்டாக்குகிற, வருத்தந்தோய்ந்த, இடரின் முன்னறிவிப்பான.
ADVERTISEMENTS