தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Migrator | n. புலம்பெயர்வோன். |
M | Migratory | a. புலம்பெயர்கிற., புலம்பெயரும் வழக்கமுடைய, நாடோ டியாகத்திரிகிற. |
M | Miilk-leg | n. மகப்பேறுக்குப் பிறகு பெண்களுக்குக் காணும் கால் வீக்கம். |
ADVERTISEMENTS
| ||
M | Mikado | n..ஜப்பானியப் பேரரசர். |
M | Mil | n. ஆயிரம், (மரு) 061 கன அடி கொண்ட முகத்தலளவு, கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அங்குலத்திடில் ஆயிரத்திலொரு பங்குடைய அலகு. |
M | Mil;ter | n. இனப்பெருக்கப் பருவத்தில் ஆண்மீன். |
ADVERTISEMENTS
| ||
M | Milage | n. கல்தொலை நீள அளவு, கல்தொலைவுக்குப் பிடிக்குந் தூரம். |
M | Milanbese | n. மிலான் நகரத்தவர், (பெயரடை) மிலான் நகரஞ் சார்ந்த. |
M | Milch | a. பால்தருகிற, கறவைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
M | Mild | a. மென்னயமுள்ள, கனிவுடைய, விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத, வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற, மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற, உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத, காரமிகுதியற்ற, மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத, பழகிய, பயின்ற, உறுதியற்ற, ஊக்கம், அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த. |