தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Midge | n. கொசுவினப் பூச்சிவகை, குறுமனிதர், குற்றுருவ முடையவர். |
M | Midget | n. குறளன், வேடிக்கையாகக் காட்டப்படத்தக்க குள்ளன், நனி சிறுபொருள். |
M | Midinette, | பாரிஸ் நகரத்துக் கடைக்காரப் பெண், துணிக்கடை அணங்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Midland | n. நாட்டகம், நாட்டின் உட்பகுதி, (பெயரடை) நாட்டின் உட்பகுதி சார்ந்த, இங்கிலாந்தின் உள்நாட்டு மாவட்டங்களுக்குரிய. |
M | Midlands | n. pl. இங்கிலாந்தின் நடு மாவட்டங்கள். |
M | Midman | n. தரகர், அம்பணவர், இடையீட்டாளர், பொருள் தருபவர் பெறுபவர்களுக்கு இடைப்பட்ட வணிகர். |
ADVERTISEMENTS
| ||
M | Midmost | n. நேர்நடுவிடம், (பெயரடை) மையத்தில் மையமான, உள்நடுவான. |
M | Midnight | n. நள்ளிரவு, இரவு 12 மணி, கூரிருட்டு. |
M | Midrash | n. (எபிரேயம்) யூத மறைப்பகுதிக்குரிய பண்டை உரைவிளக்கம். |
ADVERTISEMENTS
| ||
M | Midrib | n. இலையின் நடுநரம்பு. |