தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Microzyme | n. புளிப்பு நொதியிலுள்ள நுண்மம். |
M | Micturition | n. அடிக்கடி சிறநீர் கழிக்க விரும்பும் கோளாறு. |
M | Mid | n. நடு, (பெயரடை) நடுவிலுள்ள, இடைப்பட்ட, இடைநிலையான, இடைத்தரமான, (ஒலி) ஒலிவகையில் உயர்வு தாழ்வு ஆகிய ஒரு நிலைகளுக்கும் இடைப்பட்ட, நடுநிலையில் தோன்றுகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Mid-air | n. நிலத்திலிருந்து சிறிது தொலைவான உயரம். வான்வழிப் பயண நடுவிடம். |
M | Midday, | நண்பகல், (பெயரடை) நண்பகலுக்குரிய. |
M | Midden | n. எருமேடு., குப்பைமேடு. |
ADVERTISEMENTS
| ||
M | Middle | n. நடு, நடுப்பகுதி, இடையிடம், இடைப்பகுதி, அரை,இடுப்பு, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவினைங நடுத்தரக்குரல், (பெயரடை) நடுச்சார்ந்த, இடைப்பட்ட, இடைநிலையான, சரி இடையான, இடைக்காலத்துக்குரிய, இடைப்பகுதியான, இடையேயுள்ள இடையீடான, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டற்கும் இடைப்பட்ட தரமான, (வினை) உதைபந்து பகையில் குறியெல்லை முன்பக்கத்திலிருந்து நடுவிடம் திருப்பு, பொறி நுணுக்கத்துறையில் நடுவிடத்தில் வை, (கப்) நடுவே மடி,. |
M | Middle-weight | n. இடைநிலை எடையாளர், குத்துச் சண்டைக்காரர்கிளடையே 165 கல்லெடைக்கும் 154 கல்லெடைக்கும் இடைப்பட்ட எடையுடையவர். |
M | Middling | a. இடைநிலைப்பட்ட, மட்டமான நலமுடைய, இரண்டாந்தரமான, மட்டாக உடல்நலமுடைய, (வினையடை) மட்டாக, நடுஅளவாக. |
ADVERTISEMENTS
| ||
M | Middlings | n. நடுத்தரப்பட்ட சரக்குகள், நடுத்தரமான கோதுமை மாவு, மட்டான செறிவுடைய சுரங்கக் கலவை மண். |