தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMidriffn. உந்து சவ்வு, நெஞ்சுமேல் வயிறிடைப்பட்ட சவ்வு,
MMidshipn. கப்பல் அடைப்பகுதி, படகின் இடைப்பகுதி.
MMidshipmann. கப்பல் நடுத்தரப் பணியாளர்.
ADVERTISEMENTS
MMidstn. நடு, இடையில் அமைந்த நிலை, (வினையடை) இடையில், (செய்) இடையே.
MMidsummern. நடுவேனில், வேனிற்காலக் கதிரவன் கோடி நிலையடுத்த காலம், ஜூன் 21-ஆம் நாளையடுத்த பருவம்.
MMidwifen. பேறுகாலப் பணிமககள், மருத்துவச்சி.
ADVERTISEMENTS
MMidwifery n.பேறுகால மருத்துவ உதவி, பேறுகாலத்ட துணைமைக் கலை, பேறுகாலத்துணை, பேறுகால மருத்தவ ஆய்வுத்துறை.
MMienn. (செய்) தோற்றம், நடை பாவனை, முகபாவம்,
MMiffn. (பே-வ) சிறுபூசல், வம்பு (வினை) மகிழ்ச்சிகெடு, சினங்கொள்.
ADVERTISEMENTS
MMight n. வல்லமை, பேருடலாற்றம், மன ஆற்றல்,. வலிமை, பெருந்தகைமை, பெரிய அளவு, சிறப்புப்பட்டம், பெருந்தகைப்பட்டம்.
ADVERTISEMENTS