தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMicrolitren. பதின்மான முகத்தலளவை அலகின் பத்து இலட்சததில் ஒரு கூறு,
MMicrologyn. நுண் பொருளாராய்ச்சி, சிறுதிறச் செய்திகளின் ஆராய்ச்சி, மயிர் பிளம்பு வாதம்.
MMicrometern. நுண்ணளவை மானி, நுண்பொருள்கள் தொலைகள் கோணங்களை அளந்துகாட்டுங் கருவி.
ADVERTISEMENTS
MMicrometren. பதின்மான நீட்டளவை அலகின் பத்து இலட்சத்தில் ஒரு கூற.
MMicrometryn. நுண்ணளவை, நுண்ணளவைமானியால்.
MMicromillimetren. பதின்மான நீட்டலளவு நுட்பத்தில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
ADVERTISEMENTS
MMicronn. பதின்மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
MMicroorganismn. நுண்ம உயிரினம்.
MMicrophonen. ஒலிபெருக்கி, நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலி பெருக்கிகளைச் செயற்படுத்துங் கருவி.
ADVERTISEMENTS
MMicrophotographn. பெரிதாக்கப்ட்ட நுண்மெல் நிழற்படம்.
ADVERTISEMENTS