தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mew | n. கடற் காகம், கடற் பறவை வகை. |
M | Mew | n. பூனையின் கரைவு,மியாமியாக் குரல், (வினை) பூனை வகையில் மியாக் குரலிடு, கடற்பறவை வகையில் கரை. |
M | Mew | -3 n. வல்லுற்றுக் கூண்டு, இறகுதிர் பருவத்து வல்லுற்றுக்கான கூண்டு, (வினை) வல்லுற்றைக் கூண்டிலிடு. |
ADVERTISEMENTS
| ||
M | Mew | -4 v. உதிர், இறகுதிர். |
M | Mewl | v. சிணுங்கு, பூனைபோல் கரை. |
M | Mews | n. குதிரைக்கொட்டில் சூழ்ந்த முற்றம். |
ADVERTISEMENTS
| ||
M | Mezzanine | n. இடைமாடி., இரண்டு உயர் மாடிக்கிடைப்பட்ட மட்டமாடி. நிலத்தளத்துக்கும் முதல்மாடிக்கும் இடைப்பட்ட, இடைத்தளமாடி, தாழ் பலகணி,. நாடக அரங்கத்துக்கு அடியிலுள்ள அறை, அரங்க அடித்தளம். |
M | Mezzo | adv. (இசை)மட்டாக, அரையளவில். |
M | Mezzotint | v. முருட்டுப் பின்னணிப்பட அச்சுப்பாளமி, கரடு முரடாக்கப்பட்ட தகட்டின் பின்னணியே செறி நிழல் வண்ண மாகக் கொண்டு பற பகுதியகிளல் கரடு முரடு நீக்கப்பட்ட ஔத நிழற்பட அச்சுப்பாளம், (வினை) முருட்டுப் பின்னணிப்பட அச்சுப் பாளம் செதுக்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Mi | n. (இசை) மூன்றாவது சுரம். |