தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Recession | n. பின்னடைதல், ஒதுங்குதல், பின்னடைவு, பின்னொதுக்கம், பின்னோக்கிய புடைபெயர்வு, பின்னோக்கிச் சரிவுறும் பகுதி, வினையொழிவுக்காலம் வாணிக விலையிறக்கப் போக்கு, விலைமந்தம். |
R | Recessional | n. செலவிசைத் துதிப்பாடல், வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல், (பெயரடை) சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த. |
R | Recessive | n. தவ்வுகூறு, பண்பு மரவு வகையில் ஒரு தலைமுறை இடைவிட்டுத் தாவிச் செல்கிற, பண்பு, (பெயரடை) பின்னடையும் இயல்புள்ள, ஒதுங்கிக்கொள்ளும் பாங்குடைய, பண்பு மரபு வகையில் தலைமுறைகடந்து தோன்றுமியல்புடைய, ஒலியழுத்த வகையில் சொல்லின் தொடக்க நிலைநோக்கிச் செல்லும் பாங்குடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Rechabite | n. குடிப்பழக்கத்தை முற்றும் ஒழித்தவர். |
R | Recharge | n. மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறுசெறிவு, மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறு அடைப்பளவு, மறுதாக்குதல், மறுபடியுஞ் சாட்டப்படுங் குற்றம், (வினை) துப்பாக்கியில் மருந்தினை மீண்டும் அடை, மீண்டுங் குற்றஞ்சாட்டு, புதிதாகத் தாக்கு. |
R | Rechauffe | n. மீண்டுஞ் சூடாக்கப்பட்ட உணவு, இலக்கியப்படைப்பு வகையில் புத்திணைப்புச் சேர்ப்பு, புது வடிவில் பழைய பகுதிகளின் தொகுதி,. |
ADVERTISEMENTS
| ||
R | Recherche | a. அரும்பெறலான, அருமுயற்சியின் விளைவான, அக்கறையுல்ன் வகுக்கப்பட்ட, ஆராய்ந்து பொறுக்கியெடுத்த, வலிந்து பொருள் கொள்ளப்பட்ட. |
R | Recidivism | n. மீண்டுங் குற்றஞ் செய்யத் தலைப்படும் பான்மை. |
R | Recidivist | n. திரும்பக் குற்றஞ்செய்யத் தலைப்படுவோர். |
ADVERTISEMENTS
| ||
R | Recipe | n. முறைப்பட்டி, சமையல் துறையில் சேர்மானங்களின் பெயரும் அளவும் முறையியும் வழங்கும் குறிப்பு, மருந்துக் குறிப்பு, குறிப்பின்படியான மருந்து, செயல்சாதனம், வகைதுறைஏற்பாடு, சூழ்திறம், உபாயம். |