தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRecipiencyn. பெறுதல், ஏற்பு, ஏற்கும் பான்மை, பெறுநிலை, ஏற்பவர் நிலை, மனத்தில் வாங்கிக்கொள்ளத்தக்க இயல்பு.
RRecipientn. பெறுநர், எதிர்வனர், ஏற்றுக்கொள்பவர், (பெயரடை) விரைவில் கருத்தில் வாங்கிக்கொள்ளக்கூடிய.
RReciprocaln. எதிரிடை, சரி எதிரீடு, (கண) சினைமாற்று., பின்னத்தை முழு எண் ஆக்கவல்ல பெருக்கெண், (பெயரடை) இருமையுள் எதிரெதிடிர் அளாவிய, கொண்டுகொடுப்புப் பாங்கான, பரஸ்பரமான, செயல் வகையில் எதிர்தரவான, மறுதலைச் சரியீல்ன, அதே வகையில் எதிரீல்ன, (இலக்) சொல்வகையில் எதிரெதிர்த் தொடர்பு குறிப்பதான, (கண) சினைமாற்றான, எண் வகையில் பின்னத்தைப் பெருக்கி முழு எண் ஆக்கவல்ல.
ADVERTISEMENTS
RReciprocatev. கொண்டு கொடுப்புச் செய், ஏற்றெதிரிடை, செய், பரிவருத்தனைசெய், இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று, எதிரெதிர் அளாவு, சரிசமமாகத் திருப்பிக்கொடு, ஏற்றவாறு கைம்மாறு செய், செய்ததே பதிலுக்குச் செய், (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு, மாறி மாறி எதிரெதிரியங்கு.
RReciprocityn. கொண்டுகொடுப்புப் பாங்கு, செயல் எதிர்ச்செயற்பான்மை, இருவர் அல்லது இரு பொருளிடைத் தம்முள் ஒத்தளாவிய பண்பு, பரஸ்பரம், சரி எதிரீட்டுமுறை, நாடுகளிடையே வாணிகத்துறையில் உரிமை பரிமாற்றம்.
RRecitaln. ஒப்புவித்தல், ஒப்புவிப்பு, வுவரக்குறிப்புகளை வரிசையாக எடுத்துரைத்தல், பட்டியல் வாசிப்பு, தொடர்ந்து ஓதுதல், உரத்த வாசிப்பு, நிகழ்ச்சியுரை, நிகழ்ச்சிகளை நிரல் படக் கூறுதல், செய்திகளைக் கூறும் ஆவணப்பகுதி, ஒரே இசைவாணர் நடத்தும் இசை யரங்குக்காட்சி.
ADVERTISEMENTS
RRecitationn. ஒப்புவித்தல், ஒப்புவிப்பு, பாராயணம், காணாது ஒப்புவித்தல், மேடைச்சொற்பொழிவுக்கான உரைத்தொகுதி, பாராப்பாட ஒப்புவிப்பு, மனப்பாட ஒப்புவிப்புக் கேட்டல், மனப்பாட ஒப்புவிப்புப் பகுதி.
RRecitative, n.,கதைப்பாட்டுரை, இசைநாடகவுரை, கதைப்பாட்டுரைப்பகுதி, இசைநாடகவுரைப்பகுதி.
RRecitev. நெட்டுருப்பண்ணி ஒப்புவி, மனப்பாடமாக ஓது, பாரயணஞ்செய், (சட்) ஆவணத்திற் செய்தி விவரங்களை எடுத்துக்கூறு, நிரல்படச்சொல், வரிசைப்படுத்திக்கூறு,.
ADVERTISEMENTS
RRecitern. ஓதுவார், ஒப்புவிப்பவர், வரிசைப்படுத்திக்கூறுபவர், பாராயணச்சுவடி.
ADVERTISEMENTS