தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stundist | n. ருசிய நாட்டுப் புதுமைக் கிறித்தவ நெறியாளர். |
S | Stung | v. 'ஸ்டிங்' என்பதன் இறந்த கால முடிவெச்சம். |
S | Stunk | v. 'ஸ்டிங்க்' என்பதன் இறந்த கால வடிவங்களுள் ஒன்று, 'ஸ்டிங்க்' என்பதன் முடிவெச்சம். |
ADVERTISEMENTS
| ||
S | Stunner | n. அதிர்வூட்டுபவர், (இழி.) முதல்தரமானவர், (இழி.) முதல்தரமான செய்தி. |
S | Stunning | a. அதிர்ச்சியூட்டுகிற, பொறி கலங்கவைக்கிற, திகைப்பூட்டுகிற, செவிடுபட வைக்கிற, உணர்விழக்கச் செய்கிற, ஆற்றலிழக்கச் செய்கிற, செயலடங்குவிக்கிற, செயல் விஞ்சி மேற்செல்கிற, (இழி.) மிகச் சிறந்த, முதல் தரமான, மிக வரவேற்கத்தக்க, கழிமகிழ்வூட்டத்தக்க, முற்றுறழ்வான. |
S | Stunt | n. பகட்டுவித்தை, விளம்பரத் தந்திரம், உணர்ச்சிகிளறுஞ் செய்தி, புகழ்நோக்க முனைப்பு செயல், பொதுக் கவர்ச்சிச் செய்தி, (வினை.) பகட்டுவித்தை காட்டு, புகழ்நோக்க முனைப்புச் செயல் செய், விளம்பரத் தந்திரங் கையாளு. |
ADVERTISEMENTS
| ||
S | Stunt | v. குட்டையாக்கு, வளர்ச்சி குறை. |
S | Stunted | a. வளர்ச்சி தடைப்பட்ட, குறுக்கப்பட்ட. |
S | Stupe | n. ஒத்தடக் கம்பளித்துணி, அறுவைக் கட்டுத்துணி, (வினை.) ஒத்தடக் கம்பளித் துணியிட்டுக் கட்டு, ஒத்தடங்கொடு, அறுவைக்கட்டுத் துணியிடு. |
ADVERTISEMENTS
| ||
S | Stupe | n. (இழி.) முட்டாள். |