தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subcentral | a. மையத்தின் கீழுள்ள, மையத்திற்கருகிலுள்ள. |
S | Subclass | n. இன உட்பிரிவு. |
S | Subclavian, subclavicular | a. கழுத்துப்பட்டை, எலும்பிற்குக் கீழுள்ள. |
ADVERTISEMENTS
| ||
S | Subcommittee | n. உட்குழு, குழுப்பிரிவு. |
S | Subconscious | n. அரை உணர்வுத்தளம், உளத்தின் அடியுணர்வுத்தளம், அரையுணர்வுத் தளச்செயல் தொகுதி, (பெ.) அரையுணர்வுத் தளஞ் சார்ந்த, அடியுணர்வுக்குரிய. |
S | Subcontiguous | a. நெருக்கத்திலுள்ள, தொடும் நிலையிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
S | Subcontinent | n. துணைக்கண்டம், கண்டத்தின் தனிப்பண்புடைய பகுதி, தனிப்பண்புடைய பெரும்பரப்பு, சிறுகண்டம். |
S | Subcontinental | a. துணைக்கண்டப் பண்புடைய. |
S | Subcontinuous | a. முற்றிலுந் தொடர்ச்சிபெறாத. |
ADVERTISEMENTS
| ||
S | Subcontract | v. உள் ஒப்பந்தஞ் செய்துகொள், கீழ்க்குத்தகை ஏற்றக்கொள், கீழ்குத்தகை விடு. |