தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subdued | a. அடங்கிய, உள்ளடங்கலான, கம்மிய, குரல்வகையில் அடங்கிய தொனியையுடைய. |
S | Subduer | n. கீழடக்குபவர். |
S | Subduple | a. ஒன்றிற்கு இரண்டான தகவுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Subduplicate | a. (கண்.) பெருக்க மூலங்களின் தகவுப் பொருத்தமுடைய. |
S | Subedit | v. உதவிப் பதிப்பாசிரியராகச் செயலாற்று. |
S | Subeditor | n. செய்தித்தாள் துணையாசிரியர். |
ADVERTISEMENTS
| ||
S | Subeditorial | n. துணைத்தலையங்கம், (பெ.) துணையாசிரியரைச் சார்ந்த, துணையாசிரியருக்குரிய. |
S | Subequal | a. ஏறத்தாழ ஒத்த. |
S | Suberect | a. செங்குத்துச் செலவான. |
ADVERTISEMENTS
| ||
S | Subereous, suberic, suberose | நெட்டி போன்ற தக்கை சார்ந்த. |