தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTeturnlessa. ஆதாயமற்ற, திருப்பி அனுப்பப்படக்கூடாத, மீட்டனுப்ப வேண்டாத.
TTeutonn. டியூட்டானிக் இனக் குடிமகன், (வர) கி.மு.4-ஆம் நுற்றாண்டு டியூட்டானிக் இனக்குழு.
TTeutonicn. டியூட்டானிக் இனக்குழுவின் மொழித்தொகுதி, (பெயரடை) டியூட்டானிக் இனக்குழுச் சார்ந்த.
ADVERTISEMENTS
TTeutonizationn. டியூட்டானிக் இனக்குழுப் பற்று, டியூட்டானிக் இனக்குழுமீதுள்ள ஆர்வநம்பிக்கை, செர்மானிய இனமொழி நுல் கலைப்பண்பாட்டாய்வுத் துறை, செர்மன் பண்பு முனைப்பு.
TTeutonize, v.டியூட்டானிய இனக்குழு வழியாக்கு, டியூட்டானியப் பண்பூட்டு,டியூட்டாணிய மயமாக்கு, செர்மன் மயமாக்கு, செர்மன் மயமாகு.
TTextn. முதுப்பாடம், முதற்படிவம், மூலபாடம், உரைமூலம், விளக்க மூலம், மரபுரை மூலம், மரபுப்பாடம், பாடபேதம், பாடப்பதிப்பு, இசைக்குரிய வாய்மொழிப் பாடம், புத்தகத்தின் உடற்பகுதி, மேடையுரைக்குரிய தலைப்புவாசகம், கட்டுரைப் பொருள், தலைப்பு, சமய விரிவுரை விளக்கமூலம், உரைச் செய்தி, கல்வி ஏடு.
ADVERTISEMENTS
TText colorஎழுத்து நிறம்
TTextbookn. பாடநுல், கல்விக்குரிய சட்டமுறை ஏடு.
TText-handn. பெருங்கையெழுத்து.
ADVERTISEMENTS
TTextilen. நெய்பொருள், (பெயரடை) நெசவு சார்ந்த.
ADVERTISEMENTS