தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Textiles | துணியகம் |
T | Textual | a. மூலபாடஞ் சார்ந்த, மூலபாடத்தில் உள்ள, மூலபாடத்துக்குரிய, பாடபேதஞ் சார்ந்த. |
T | Textualism | n. மூலபாடத்தை அப்படியே பின்பற்றும் பாங்கு, திறனாய்வு. |
ADVERTISEMENTS
| ||
T | Textualist | n. மூலபாடத்தை அப்படியே பின்பற்றுபவர், மறைநுல் மூலபாடத்தை உடனடி மேற்கோள் காட்ட வல்லவர். |
T | Textually | adv. மூலபாடச் சார்பாக. |
T | Texture | n. இழையமைப்பு, இழை நயம், நெசவுப்பொருத்தம், நுலிழைவமைதி, மேல்தளக் கலைவேலைப்பாடு, காட்சியுறுப்பமைதி, மேற்புறக் கட்டுமான அமைதி, பாறை உறப்பிழைவமைதி, இலக்கிய நிலைப்பு இழைவமைதி, (உயி) தசை இழைம அமைதி. |
ADVERTISEMENTS
| ||
T | Textureless | a. கூட்டியைபல்லாத, தனி இழைப்பு நய ஒழுங்கற்ற. |
T | Tgenant. | n. குடியிருப்பவர், குத்தகைக்காரர், சொத்துவழக்கில் எதிர்வாதி, (சட்) சொத்தின் தனிநிலை உரிமையாளர், (வினை) கீழ்க்குடிவாரத்தில் கொண்டிரு, குடியிரு. |
T | Tghrow-down | n. நாட்டுவெடி, பட்டாசு, வீட்டிலேயே கையாற் செய்யப்படும் விளையாட்டு எறிவெடி. |
ADVERTISEMENTS
| ||
T | Thalamotomy | n. மூளையறை யறுவை. |