தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThankv. நன்றிசெலுத்து, நன்றி தெரிவி, நன்றிக்கடமை தெரிவி.
TThank, fulnessநன்றியுடைமை.
TThankfula. நன்றியுள்ள, நன்றி தெரிவிக்க வேண்டிய.
ADVERTISEMENTS
TThanklessa. நன்றிகெட்ட, நன்றியுணர்வற்ற.
TThanklesslyadv. நன்றிக்கேடாக.
TThanklessnessn. நன்றியின்மை.
ADVERTISEMENTS
TThank-offeringn. நன்றிப்படையல், நன்றிப்பலி.
TThanksn. pl. நன்றி, நன்றி தெரிவிப்பு, நன்றியுவ்ர்ச்சி, இறைவணக்க முறை.
TThanksgivingn. நன்றி நவிலுதல், நன்றிச் செயல், நன்றி தெரிவிப்பு இறைவணக்கம்.
ADVERTISEMENTS
TThankworthilyadv. நன்றிபெறற்குரிய தகுதியுடையதாக, நன்றித்தகுதியுடையதாக.
ADVERTISEMENTS