தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thankworthiness, n.l | நன்றித்தகுதி. |
T | Thankworthy | a. நன்றி பாராட்டற்குரிய, நன்றிக்குரியவரான, தகுதியுடைய. |
T | Thar | n. மறிமான், நேப்பாள நாட்டு மானியல் ஆடுவகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tharumatrope | n. சுழல்வியக்க எரு வட்டு, சுழலும்போது தன்மீதுள்ள உருக்கள் இயங்குவதுபோலக் காட்டவல்ல வட்டுச்சில்லு. |
T | That | pron அது, அதா காண்பது, அதோ வருவது, முற்குறிப்பிட்டது, அத்தகையது, அதை, (பெயரடை) அந்த, முன் குறிப்பிட்ட, (வினையடை) என்று கூறும் அளவுக்கு, என்று குறிக்கப்படும் அவர், என்ற குறிக்கப்படும் அது, எனவே, என்பதனால், என்று. |
T | Thatch | n. கூரை, கூரைப்புல், (வினை) கூரைவேய். |
ADVERTISEMENTS
| ||
T | Thaumaturge | n. விந்தையாளர், மந்திரவாதி. |
T | Thaumaturgic, thaumaturgical | a. விந்தை புரிகிற. |
T | Thaumaturgy | n. வியப்புவிளை கலை, மாந்திரீகம். |
ADVERTISEMENTS
| ||
T | Thaw | n. உருகியக்கம், உருகுநிலை, உருகுநிலை வெதுவெதுப்பு, வானிலை வெதுவெதுப்பு, பனிக்கால வெதுவெதுப்பு வேளை, (வினை) உருகு, உருகுபதமாகு, உருகுவி, உள்ளுரக்கனிவுற்று, உருகு, கரைந்து நீரியலாகு, வெதுவெதுப்புறு, கால நிலை வகையில் தட்பவெப்பநிலை 32டிகிரி பாரன்உறட்டுக்கு மேற்படு, தணுப்பலு, கடுங்குளிர் தளர்வுறு, விறைப்புத் தளர்வுறு, சீற்றந் தளர்வுறு, உள்ளாரக் கனிவுறு. |