தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | The other day | பொஞ்ச காலத்துக்க முன். |
T | The sword of Damocles, | அரசவாழ்வின் நிலையாமை அறிவுறுத்த டஸ்னிசாஸினால் டமோக்ளிஸீக்கு அரச விருந்தளித்து விருந்தின்போது அதன் தலைமீது ஒற்றை மயிரில் தொங்கவிடப்பட்டவாள், இன்பத்திடைப் பேரிடர் நிலை. |
T | The time of day | கடிகாரப்படியான மணி நேரக்குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Theandric | a. இறையுயிர் இணைவான, இயேசுநாதர் வகையில் தெய்வ மனித ஒருங்கிணைவு நிலையினையுடைமை. |
T | Theanthropic, thanthropical | a. தெய்வப்பண்பும் மனிதப்பண்பும் உடனொத்திணைந்தியைந்த, தெய்வத்தை மனதவுருவேற்கச் செய்கிற. |
T | Thearchy | n. கடவுளாட்சி, புரோகிதராட்சி, தெய்வீக ஆட்சியர். |
ADVERTISEMENTS
| ||
T | Theatre | n. நாடகக் கொட்டகை, ஆடலரங்கு, நாடகத்துறை, நாடகத்தொழில், நடிப்புத்துறை, நாடக இலக்கியம், நாடகக் கலை, நாடகப் பார்வையாளர் தொகுதி, காட்சி வௌதயரங்கம், சூழ்படியடுக்க வரிசைக்கூடம்., புலவர் தனியாராய்ச்சிக் கூடம், தனி அறுவைக்கூடம், சொற்பொழிவு அறை, பேருரைக்கூடம், பெருஞ்சொல் மண்டபம், செயற்களம், செயலரங்கம், நிகழ்ச்சி அரங்கம், நாடக மேடைச் செய்தி, நாடகமேடைப் பாணி. |
T | Theatre | திரையரங்கம் |
T | Theatre-goer | n. அடிக்கடி நாடகம் பார்ப்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Theatre-going | n. நாடகமேடை ஊடாட்டம். |