தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Theft | n. திருட்டு, களவு, திருட்டு நிகழ்ச்சி, திருடிய பொருள். |
T | Theic | n. தேநீர் வரம்பின்றிப் பருகுபவர். |
T | Theine | n. தெறுமம், காப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Their | pron அவர்களுடைய, அவற்றினுடைய. |
T | Theism | n. இறைமைக் கோட்பாடு, இயற்கை கடந்த கடவுளுயிர்த் தொடர்புக் கொள்கை, ஆத்திகம், கடவுள் உண்டென்னுங் கொள்கை உடன்பாடு. |
T | Theism | n. மட்டுமீறித் தேநீர் குடித்தல். |
ADVERTISEMENTS
| ||
T | Them | pron அவர்களை, அவைகளை, அவர்களுக்கு, அவற்றிற்கு. |
T | Thematic | a. (இசை) பாடல் குறித்துரைக்கும் பொருள் சார்ந்த, பாடற்பொருள் சார்பான, (இலக்) எழுத்துப் பேறான, பெயர்-வினைச்சொற்களின் பகுதியடுத்துப் பகு பதங்களில் வருகிற. |
T | Theme | n. ஆய்வுப்பொருள், பேச்சுப்பொருள், ஆய்வுக் கட்டுரை, (இலக்) சொல்லடி, விகுதிகளை ஏற்கும் பெயர்-வினைச்சொற்களின் பகுதிக்கூறு, (இசை) பண்ணின் படர் தரு பொருள். |
ADVERTISEMENTS
| ||
T | Themis | n. நீதி தேவி. |